வடக்கில் ஊரடங்கு நீடிப்பு?


யாழ்ப்பாணத்தில் இரண்டு கொரோனா நோயாளிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதனையடுத்து வடக்கின் 5 மாவட்டங்களிற்கும் அது நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் மன்னார் ,வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி,யாழ்ப்பாணம் மாவட்டங்களிற்கு தேவைப்படின் மேலும் ஊரடங்கு நீடிப்புச் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த ஜந்து மாவட்டங்களை சேர்ந்தவர்களும் மாவட்டங்களிடையே நடமாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

No comments