ஜேர்மனியில் 70% மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படலாம் மேர்க்கல் எச்சரிக்கை!!

ஜேர்மனி நாட்டின் சான்ஸ்லர் ஏஞ்சலா மேர்க்கெல் நாட்டின் மக்கள் தொகையில்
70%  மக்கள் - கொரோனா வைரசால் பாதிக்கப்படலாம் என்று எச்சரித்துள்ளார்.

மேர்க்கெல் இன்று புதன்கிழமை ஒரு செய்தி மாநாட்டில் சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பானுடன் சேர்ந்து இக்கரூத்தினை வெளியிட்டுள்ளார்.

அறியப்பட்ட சிகிச்சை எதுவும் இல்லாததால், வைரஸ் பரவுவதை குறைப்பதில் கவனம் செலுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments