கொரோனாவின் தாண்டவம்! இத்தாலியில் ஒரே நாளில் 475 பேர் பலி!

இத்தாலியில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 475 பேர் உயிரிழந்துள்ளனர்.


அத்துடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,000 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரசால் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 35,713 அதிகரித்துள்ளது.

இதேநேரம் 4,000 க்கும் மேற்பட்டோர் வெற்றிகரமாக குணமாகியுள்ளனர் என இத்தாலி அறிவித்துள்ளது.

No comments