கண்காணிப்பில் 212 உள்ளனர்

இலங்கையில் இன்று (16) காலை 10 மணி வரையிலான நிலவரப்படி கொரோனா தொற்று சந்தேக நபர்கள் 212 பேர் கண்காணிப்பில் உள்ளனர் என்று தொற்று நோய் பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன் 18 பேருக்கு மட்டுமே கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

No comments