பிரித்தானியாவில் கொரோனாவுக்கு 181 பேர் பலி!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று வெள்ளிக்கிழமை  பிரித்தானியாவில் மட்டும் 181 பேர் பலியாகியுள்ளனர். இதேநேரம் இன்று 2,885
மேற்பட்டோருக்கு தொற்று நோய்க்கு ஏற்பட்டுள்ளமை கண்டடிறியப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இதுவரையில் 750 பேர் கொரோனா தொற்று நோய்க்குப் உள்ளாகிப் பலியாகியுள்ளனர். 14,543 பேர் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர். 135 பேர் குணமடைந்துள்ளனர்.

No comments