அநுராதபுரம் - ஹொரவபொத்தான மசூதி ஒன்றில் ஊரடங்கு மற்றும் கொரோனா (கொவிட்-19) அறிவுறுத்தல்களை மீறி தொழுகையில் ஈடுபட்ட 18 பேர் இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த தொழுகையின் போது 80 பேர் கலந்து கொண்டிருந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment