சிஐடி கண்காணிப்பில் 176 பேர்?

இத்தாலி மற்றும் தென் கொரியாவில் இருந்து வந்து தனிமைப்படுத்தலை தவிர்த்த நபர்களை கண்காணிக்கும் பணியில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன்.

இது தொடர்பில் 176 பேரை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

அவர்கள் அறிவுறுத்தல்களை பின்பற்றுகின்றனரா? அல்லது சுய தனிமைப்படுத்தலை செய்கின்றனரா என்பது தொடர்பில் தேசிய புலனாய்வு பிரிவினர் கண்காணித்து வருகின்றனர் - என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

No comments