கண்காணிப்பில் 204 பேர்?

இனறு (17) காலை 10 மணி வரையான நிலவரப்படி இலங்கையில் இதுவரை 204 பேர் கொரோனா சந்தேகத்தில் கண்காணிக்கப்படுகின்றனர்.

அத்துடன் 28 பேருக்கு மட்டுமே கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

No comments