கைக்கு வந்தது குருபரனின் கடிதம்?


சட்டத்தரணியும் யாழ்.பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளருமான குருபரன் தொடர்பில் இலங்கை இராணுவம் தகவல் கோரிய கடிதம் ஒருவாறாக கிடைத்துள்ளது.

அமெரிக்க நிதியில் அடையாளம் எனும் நிறுவனத்தையும் கூட நடத்திவரும் அவர் ஒரே நேரத்தில் இரு தொழிலில் கல்லா கட்டுவதாக படைத்தரப்பு கேள்வி எழுப்பியதையடுத்து சர்ச்சை மூண்டிருந்தது.

இந்நிலையிலேயே அவரை பற்றி சர்ச்சைக்குரிய தகவல்களை கோரிய இராணுவ தலைமையக கடிதத்தை அவர் தகவல் அறியும் சட்டமூலம் பெற்றுள்ளார்.

குருபரன் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் விஞ்ஞான பீடாதிபதி குமாரவடிவேலின் மகனாவார்.


No comments