கூட்டமைப்பு பொது சின்னத்தில் போட்டியிட வேண்டும்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்றிணைந்து பொதுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட முன்வரவேண்டும் என கிழக்கு தமிழர் ஒன்றியத் தலைவர் ரி.சிவநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் தமிழ் மக்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றினைந்து கிழக்கில் பொதுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட முன்வந்திருப்பதாகத் தெரிவித்துள்ள அவர் கூட்டமைப்பிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

No comments