மறவன்புல சச்சிதானந்தத்திற்கு பகிரங்க எச்சரிக்கை!
தமிழ் மக்களுக்குள் மதப்பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் என சிவசேனை மறவன்புல சச்சிதானந்தத்திற்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் எம்.ஏ.சுமந்திரனின் உதவியாளருமான சுகிர்தன் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எம்.ஏ.சுமந்திரன் பங்கெடுத்த மண்டப திறப்பு விழா நிகழ்வின் போதே அத்தகைய அறிவிப்பினை சுகிர்தன் வெளியிட்டுள்ளார்.


Post a Comment