பாதுகாப்பு கோரி மாணவர்கள் போராட்டம்?


யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தைக் கண்டித்தும் அதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியும் தொழில்நுட்பக் கல்லூரியின் ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் இணைந்து இன்று(18) காலை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

அண்மையில் மாணவர்களிடையேயான மோதலை தொடர்ந்து வாள் வெட்டுக்குழு நடத்திய தாக்குதலில் விரிவுரையாளர்கள்,மாணவர்கள் காயமடைந்திருந்தனர்.
இதனை கண்டித்தே இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

No comments