Header Shelvazug

http://shelvazug.com/

சுதந்திர தினத்தை புறக்கணித்தார் சரத்?

இன்று இடம்பெற்ற இலங்கையின் 72வது சுதந்திர தின விழாவில் முன்னாள் இராணுவ தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்சல் சரத் பொன்சோ கலந்து கொள்ளவில்லை.

இது தொடர்பில் சரத் பொன்சேகா தெரிவிக்கையில்,

பிறிதொரு நிகழ்வில் கலந்து கொள்ள இருந்ததால் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளவதும் கட்டாயமில்லை எனத் தெரிவித்தார்.

No comments