இதயமா யானையா ?? முறுகல் முற்றியது

முன்மொழியப்பட்ட சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியின் பெயர் "இணைந்த மக்கள் இயக்கம்" மற்றும் சின்னம் "இதயம்" தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் இன்று (10) மாலை இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இருந்து சஜித்தும், அவரது அணியும் வெளியேறியுள்ளது.

இந்தக் கூட்டத்தின் போது பெரும்பான்மையான செயற்குழு உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சின் சின்னமான யானை சின்னத்தை கூட்டணிக்கு முன்மொழிந்திருந்தனர்.

இருநத்த போதிலும் அதற்கு சஜித் அணியினர் உடன்படவில்லை.

No comments