சஜித் கூட்டணி செயலாளர் யார்? முடிவு வெளியானது

சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு இன்று (10) ஒருமனதாக அனுமதியளித்துள்ளது.

அண்மையில் சஜித் பிரேமதாசவால் இவர் தெரிவு செய்யப்பட்ட போது அதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

பின்னர் ரணில் விக்ரமசிங்க தரப்பினரின் எதிர்ப்பையடுத்து இன்று இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

No comments