கட்டுப்பொல்லுக்கு கோத்தா விதித்த தடை

கட்டுப்பொல் எனப்படும் செம்பனை பயிர்ச் செய்கையை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

நேற்று (27) இந்த உத்தரவை ஜனாதிபதி தமது அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளார்.

இந்த கட்டுப்பொல் உற்பத்திக்கு நீண்டாக கால எதிர்ப்பு காணப்பட்டதுடன், அதனை தடை செய்யக் கோரி கடந்த காலத்தில் போராட்டங்களும் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையிலேயே இந்தத் தடை உத்தரவு பிறபக்கப்பட்டுள்ளது.

பனை இனத்தை சேர்ந்த இந்த கட்டுப்பொல்லின் தேங்காய்களில் இருந்து எண்ணெய் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments