தடை கோரினார் நீதிபதி ஜிஹான்

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதி ஜிஹான் பிலபிட்டிய தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க எம்பியுடன் பேசிய குரல் பதிவுகள் வெளியான பின்னணியில் இவர் பணி இடைநீக்கப் செய்யப்பட்டார்.

அத்துடன் இவரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments