2000 பேரை கொன்றது கொவிட்-19

கொவிட்-19 தாக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,009 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதற்கமைய, கொவிட் – 19 தாக்கத்தால் உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,009 ஆக உயர்ந்துள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில், 136 பேர் உயிரிழந்ததாகவும், 1749 பேர் கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments