டில்ஷானை களமிறக்கிய கோத்தா

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன கூட்டணியில் காலி மாவட்டத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் போட்டியிடவுள்ளார்.

இதனை அவர் இன்று (17) உறுதி செய்துள்ளார்.

No comments