ஆணின் சடலம் மீட்பு! கொலை?

அம்பாறை - திருக்கோவில் பகுதியின் பெரிய களப்பு தம்பட்டை பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த பாக்கியராசா தவராசா என்பவரே இன்று (07) சடலமாக மீட்கப்பட்டார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் தெரியவராத நிலையில் பொலிஸாரால் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

No comments