சீனாவில் உயிர்ப்பலி தொடர்கிறது

சீனாவில் ‘கொரோனா’ எனும் கொவிட்-19 வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 1,868 ஆக உயர்ந்துள்ளது.

அத்தோடு, இதுவரை, 72 ஆயிரத்து, 436 பேருக்கு இதன் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று (17) ஒரே நாளில், 98 பேர் உயிரிழந்தனர்.

No comments