கொரோனா பேயினால் இதுவரை 259 உயிர்கள் பலி!

சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 259 பேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன் மேலும் 11,791 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 1 இலட்சத்து 37 ஆயிரம் பேர் கண்காணிக்கப்படுவதுடன், 17988 பேர் சந்தேக நபர்களாக அடையாளப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று சீன மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments