பாணின் விலை குறைப்பு

பாணின் விலை நாளை (26) நள்ளிரவு முதல் ஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ளது.

இதனை அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

No comments