மோடியுடன் குழப்படிகாரன்?


2018ம் ஆண்டைய நாடாளுமன்ற குழப்பங்களின் போது குழப்படிகாரனாக அடையாளப்படுத்தப்பட்ட அமைச்சர் பிரசன்ன ரணவீர மோடியை சந்தித்த குழுவில் சென்றுள்ளார்.

மகிந்தவுடன் இந்திய விஜயம் மேற்கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணவீர மோடியை சந்தித்ததுடன் புகைப்படமெடுத்து அதனை பகிர்ந்துமுள்ளார்.

இக்குழுவிலேயே சூளைமேடு கொலை குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட டக்ளஸ் தேவானந்தாவும் அடங்கியிருந்தார்.

No comments