கோபால் பாக்லே :இந்திய உயர்ஸ்தானிகர்?


இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகராக, கோபால் பாக்லே நியமிக்கப்பட்டுள்ளார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
அவர் விரைவில் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக இருந்த தரந்த்ஜித் சிங் சந்து, அமெரிக்காவுக்கான இந்திய தூதுவராக பதவி ஏற்றுள்ள நிலையில், இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது

No comments