சீனாவுக்கு வெளியே கொரோனாவால் முதல் மரணம்!

சீனாவிற்கு வெளியே கொரோனா வைரஸினால் முதல் மரணம் ஏற்பட்டதாக பிலிப்பைன்ஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

 வுஹானைச் சேர்ந்த 44 வயதான சீன நபர் ஒருவர் காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை புண் போன்றவற்றால் ஜனவரி 25 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டதாக தொடர்ந்து மருத்து சிகிச்சை கொடுக்கப்பட்டுவந்த நிலையில்  கடைசி 24 மணி நேரத்திற்குள் மோசமடைந்தது என்றும் இதனால் மரணமடைதுள்ளார் என பிலிப்பைன்ஸ் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

No comments