உத்தியோகபூர்வ வெளியீடு; கொரோனாவால் 304 பேர் பலி, 14,550 பேருக்கு மேல் பாதிப்பு!

SARS நோய்க்கிருமியை போன்ற கொரோனா வைரஸ் கிருமி உலகளவில் 14,550 க்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ளது, மேலும் மத்திய சீன நகரமான வுஹானில் ஒரு சந்தையில் தோன்றியதில் இருந்து 300 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ள நிலையில்,
 உத்தியோகபூர்வ இறப்புக்களின் எண்ணிக்கையை 304 ஆக இன்று உயர்ந்துள்ளது, இது ஒரு நாள் முன்பு 259 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments