அதிகாரம் மிக்க நாடாளுமன்றை அமைப்போம்

அதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை அமைப்பதே எமது நோக்கம் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

மன்னாரிற்கு இன்று (18) காலை விஜயம் செய்த அமைச்சர், மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்திற்கு சென்று பார்வையிட்டதோடு, அங்குள்ள பிரச்சினைகள், குறைபாடுகளை கேட்டறிந்தார்.

அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

No comments