யாழில் வட்டமடித்த விமல் வீரவன்ச

வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சிறிய, நடுத்தர தொழில்துறை, தொழில் முயற்சி, கைத்தொழில் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச யாழில் பல்வேறு இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டார்.
இதன்படி, அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த அவர், அங்கு இடம்பெற்றுவரும் காகித உற்பத்தி, மரக்கறி எண்ணெய் உற்பத்தி ஆகிய உற்பத்தி நிலையங்களை பார்வையிட்டார்.

No comments