ஜயம்பதி விக்ரமரத்ன இராஜினாமா?

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அவரது இராஜினாமா கடிதம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் குறித்த கடிதம் சபாநாயகரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments