ரஞ்சன் விவகாரம்; ஐதேகவின் முக்கிய கோரிக்கை

ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நாடாளுமன்ற தெரிவு குழு அமைத்து விசாரணை நடத்த ஐதேக கோரிக்கை விடுத்துள்ளது.

No comments