ஈரானில் வீழ்ந்து நொருங்கிய விமானம்; 170 பேர் பலி!

உக்ரேன் விமானம் ஒன்று ஈரானில பயணிகளுடன் வீழ்ந்து நொருங்கியதில் 170 பயணிகள் கொல்லப்பட்டுள்ளனர்.


உக்ரேன் நாட்டு விமானம் ஒன்று ஈரான் தலைநகர் தெஹ்ரான் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்துக்கு தொழில் நுட்பகோளாறு தான் காரணம் எனத் கூறப்படுகின்றது. ஆனாலும் அந்த விமானம் ஈரான் நாட்டுப் படைகளால் தவறுதலாக சுட்டுவீழ்த்தியிருக்கலாம் என அந்நாட்டு உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்துள்ளனர் என ஈரான் கூறியுள்ளது.

No comments