அமொிக்கா தாக்கினால் 100 இலக்குகள் உடனடியாகத் தாக்கப்படும் ஈரான் எச்சரிக்கை!

ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம் எனஅமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனின்
தலைமைச் செய்தி தொடர்பாளர் ஜோனாதன் கூறியுள்ளார். விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம். இதனால் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தும் என்று தெரிகிறது.

ஆனால், அமொிக்கா இனி பதிலடி கொடுத்தால் அமொிகாவின் 100 இலக்குகள் மீது உடனடியாக பதிலடிகொடுக்கப்படும் என ஈரான் இராணுவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

No comments