கொரொனோ தாக்கிய நபரை மறைத்து வைத்திருக்கும் ஐக்கிய ஆரபு அமீரகம்;

காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் சீனாவில் இருந்து மனிதர்களின் சுவாசம் மூலம் பரவும்  வைரஸின்  முதல் தாக்கம்  ஐக்கிய அரபு அமீரகத்தில்  புதன்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 இந்த வைரஸ் உருவாகிய  "சீன நகரமான வுஹானிலிருந்து வந்த   வந்த ஒரு குடும்பத்திற்கு மருத்துவர்கள் பரிசோதனை சிகிச்சை மூலம் கண்டுபிடித்து அதில் ஒரு உறுப்பினருக்கு  தனியாக  கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருவதாக ஐக்கிய அரபு அமீரகம்  அரசு நடத்தும் WAM செய்தி நிறுவனம் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டிக அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினரை கொண்டு சென்ற சுகாதார அதிகாரிகள் எங்கு வைத்திருக்கிறார்கள் என்ற விபரத்தை கொடுக்க மறுத்துவிட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


No comments