ரயில் டிக்கெட் ஒன்லைனில்

ரயில் பயணச்சீட்டை இணையத்தளத்தின் (Online) ஊடாக விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய இத்திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அத்திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

No comments