அபுதாபியில் இலங்கையர்கள் பலி

அபுதாபியில் இடம்பெற்ற பேருந்து விபத்தொன்றில் இலங்கையைச் சேர்ந்த பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் நேற்று (சனிக்கிழமை) உறுதிப்படுத்தியுள்ளனர். 35 மற்றும் 50 வயதுடைய இரு இலங்கைப் பிரஜைகளே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், அவர்களது பெயர் விபரங்களை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.

No comments