வரப்பிரசாதம் கிடைக்கும் பொங்கல் இது

இந்த ஆண்டில் பெருந்தோட்ட மக்களுக்கு பல்வேறு வரப்பிரசாதங்கள் கிட்டும் என்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். மேலும்,

ஒவ்வொரு வருடமும் உதயமாகும் தைப்பொங்கல் திருநாள் இம்முறை மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு.

இந்த ஆண்டில் பெருந்தோட்ட மக்களுக்கு பல்வேறு வரப்பிரசாதங்கள் கிட்டும். இப்பொங்கல் தினமானது மலையகமெங்கும் மகிழ்ச்சி பரவட்டும் - என்றார்.

No comments