உருவாகிறது அரச புலனாய்வு சட்டம்

"அரச புலனாய்வு சட்டம்" எனும் புதிய சட்ட வரைபை உருவாம்க அமைச்சரவை நேற்று (14) அனுமதியளித்துள்ளது.

இன்று (15) இடம்பெற்ற இணைந்த அரச ஊடக சந்திப்பில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி புலனாய்வுத்துறை அதிகாரிகள் தமது கடமைகளை நிறைவேற்றவும் எதிர்ப்பு சக்தியை வழங்கவும் அதிகாரமளிக்கும் வகையில் "அரச புலனாய்வு சட்டம்" உருவாக்கப்படவுள்ளது.

No comments