தொடரும் முற்றுகை!வடமராட்சி,கிழக்கு நகர்கோவில் இன்று அதிகாலை முதல் இரவு வரையாக இலங்கை இராணுவச்சுற்றிவளைப்புக்கு தொடர்கின்றது.

நேற்றிரவு, இராணுவத்தினர் மற்றும் உள்ளுர் இளைஞர்கள் சிலருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடே சுற்றிவளைப்பிற்கு காரணமென தெரியவருகின்றது.

சுற்றிவளைப்பில் உள்ளுர் இளைஞர்கள் நால்வர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments