ரஷியாவின் புதிய பிரதமர் அறிவிக்கப்பட்டுள்ளார்;

ரஷியாவின் புதிய பிரதமராக மிக்கைல் மிஷூஸ்டின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அந்நாட்டு அதிபர் புட்டின் தெரிவித்துள்ளார். இவர் தற்போது பெடரல் வரி சேவையின் தலைவராக பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் பதவியை ராஜினாமா செய்த டிமிட்ரி மெத்வதேவ் ரஷியாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார் என பன்னாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றது.

No comments