சரத் ஜயமான்ன இராஜினாமா ?


இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இதன்படி குறித்த ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளராக அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி கனிஷ்க விஜேயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments