கரைச்சி பிரதேச சபைக்கு எதிராக உண்ணாவிரதம்கரைச்சி பிரதேச சபையினரால் இலங்கையில் எங்குமில்லாத அளவுக்கு அதிகரித்த ஆதன வரி அறவிடப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வர்த்தகர் கு.மகேந்திரன் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.


No comments