அவற்றை ரஞ்சன் கையளிக்கவில்லை

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் தனது தொலைபேசி குரல் பதிவுகள் அடங்கிய ஐந்து சீடிகளை நேற்று (22) நாடாளுமன்றில் கையளித்தார் எனச் செய்திகள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இதுவரை ரஞ்சன் ராமநாயக்க எந்த குரல் பதிவுகளையும் கையளிக்கவில்லை என்று பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று (23) நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

No comments