ரிஷாட்டின் சகோதரர் கைது; ஏன் தெரியுமா?

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரனும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பின் ரிப்கான் பதியுதீன் இன்று (23) சற்றுமுன் குற்றப் புலனாய்வு பிரிவினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் – தலைமன்னார் பகுதியில் 240 இலட்சம் ரூபாய் பெறுமதியான 40 ஏக்கர் காணியை போலி உறுதிப்பத்திரங்களை தயார் செய்து கையக்கப்படுத்திக் கொண்ட குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான அவரை கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை.

No comments