பாடசாலைகளுக்கு விடுமுறை

சுதந்திர தின ஒத்திகைக்காக எதிர்வரும் 3ம் திகதி ரோயல் கல்லூரி, டிஎஸ் துர்ஸ்தன், யசோதர, மியூசியஸ், சென் பிரிட்ஜ்ட்ஸ், பெண்கத் கலல்லூரி, கொழும்பு சர்வதேச பாடசாலை உள்ளிட்ட 15 பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments