ஐதேகவின் புதிய எம்பி இவரே

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சிவில் சமூக செயற்பாட்டாளர் சமன் ரத்னபிரிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதனை கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இராஜினாமா செய்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரமரத்னவின் இடத்திற்கே அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

No comments