ரஞ்சனை மீண்டும் கைது செய்ய உத்தரவு!

பிடியாணை பெற்று ரஞ்சன் ராமநாயக்க எம்பியை கைது செய்ய கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு (சிசிடி) சட்டமா அதிபர் இன்று (14) சற்றுமுன் அறிவுறுத்தியுள்ளார்.

நீதிபதிகளின் செயற்பாடுகளில் தலையிட்டமைக்காக அரசியலமைப்பின் 111சி (2) பிரிவின்படி செய்யப்பட்ட குற்றங்களுக்காகவே அவரை கைது செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments