அமெரிக்கப் படைகளே வெளியேறு: லட்சக்கணக்கில் திரண்ட ஈராக்கியர்கள்!

இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் ஈரானின் கிளர்ச்சிப் படை தளபதி படுகொலை செய்தபின் , ஏற்ப்பட்ட பதற்ற நிலைமையால் ஈராக் மக்கள் பெரும் அச்சத்தின் மத்தியில் வாழ்ந்து வருவதாகவும் , எனவே அமெரிக்க படைகள் வெளியேறினால் தாங்கள் நிம்மதியாக வாழமுடியும் என்றும் அவர்கள் நம்புகின்றனர், தீவிர மதகுரு முக்தாதா அல் சதர்அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment