சமூக விரோத செயலுக்கு எதிராக போராட்டம்

சமூக சீர்கேடான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சி, விநாயகபுரம் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
குறித்த போராட்டம் இன்று (18) மாலை 4 மணியளவில் விநாயகபுரம் கிராம அபிவிருத்தி சங்க மண்டபம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, குறித்த பிரதேசத்தில் இயங்கும் விபச்சார விடுதியை தடை செய்யவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளக் கோரியும் போராட்டம் நடைபெற்றது.

No comments