கிளி அரச அதிபர் பொறுப்பேற்றார்

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு புதிய அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர்கள் கடமைகளை பொறுப்பேற்றனர்.

இன்று (திங்கட்கிழமை) காலை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் புதிய அரசாங்க அதிபராக ரூபவதி கேதீஸ்வரன் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

மேலதிக அரசாங்க அதிபராக கனகராஜா சிறிமோகனன் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

No comments